தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலுமிச்சைமரம் ; காது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலுமிச்சை. (சங். அக.) Lime;
  • காது கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா. 105). Ear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ear காது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karṇa. Ear; காது.கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா.105).
  • n. [M. karṇa.] Lime;எலுமிச்சை. (சங். அக.)