பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருளுடையவன் ; கர்ணன் ; கும்பகர்ணன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கும்பகர்ணன். கருணன் செய்த பேரெழி லாண்மையெல்லாம் (கம்பரா.மாயாசன. 1). 2. A shorter form of the name of Kumbha-Karṇa, a brother of Rāvaṇa;
. 1. karṇa. See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37).
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
கர்ணன், கன்னன்,
s.
Karna, the most liberal prince of antiquity; 2. one as liberal as Karna of old.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Karṇa.See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37). 2. Ashorter form of the name of Kumbha-Karṇa, abrother of Rāvaṇa; கும்பகர்ணன். கருணன் செய்தபேரெழி லாண்மையெல்லாம் (கம்பரா. மாயாசன. 1).