தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலம்பம் ; கரடிக்கூடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலம்பம். 1. Fencing;
  • . 2. Fencing-school. See கரடிக்கூடம். Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கெருடி, (கரடி) s. (Tel.) fencing, சிலம்பம். கருடிக்கூடம், a fencing school, a place for military exercise. கருடிவித்தை, the art of fencing. கருடிவித்தைபழக, to practise fencing.

வின்சுலோ
  • [kruṭi] ''s. (Tel.)'' Fencing, சிலம்பம்.
  • [karuṭi ] --கருஷி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To attract--as planets, இழுக்க. Wils. p. 199. KARSHA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. gariḍi. [K. garuḍi.]1. Fencing; சிலம்பம். 2. Fencing-school. Seeகரடிக்கூடம். Colloq.