தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம். (மாட்டுவை.) A blemish in cattle, having the face alone white;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.garuḍa +. A blemish in cattle, having the face alone white; முகம் மட்டும் வெள்ளைநிறமா யிருக்கும் மாட்டுக்குற்றம். (மாட்டுவை.)