தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்செய் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்செய். இந் நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய் கருஞ்செய்களும் (S. I . I. iv, 106). நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் (S. I. I v, 170). Dry land; uncultivated waste;
  • நன்செய். நீர்நிலமுங் கருஞ்செய்புன் செயும் (Insc.). Wet cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Wetcultivation; நன்செய். நீர்நிலமுங் கருஞ்செய்புன்செயும் (Insc.).
  • n. < id. +. Dryland; uncultivated waste; புன்செய். இந் நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய் கருஞ்செய்களும் (S. I. I.iv, 106). நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் (S. I. I. v, 170).