தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறுப்புக் கோழி. (பதார்த்த. 869.) Fowl of a black variety;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகோழி.

வின்சுலோ
  • ''s.'' A fowl with a black skin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kariṅgōḻi.] Fowl of a black variety; கறுப்புக்கோழி. (பதார்த்த. 869.)