தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்கீழ்காற்று ; வடகீழ்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்கீழ்காற்று. (W.) South-east wind;
  • வடகீழ்க்காற்று. (யாழ். அக.) North-west wind;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தென்கீழ்க்காற்று.

வின்சுலோ
  • ''s.'' The south east wind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. South-east wind; தென்கீழ்காற்று. (W.)
  • n.< id. +. North-west wind; வடகீழ்க்காற்று.(யாழ். அக.)