தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகிய காலத்தில் விளையும் ஒருவகை நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்றுமாதத்தில் விளையும் ஒருவகைநெல். A dark variety of paddy maturing in three months;

வின்சுலோ
  • ''s.'' A dark kind of rice, ஓர்நெல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Adark variety of paddy maturing in three months;மூன்றுமாதத்தில் விளையும் ஒருவகைநெல்.