தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பின்தோலைக்கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒரு வகைநோய். (W.) Cutaneous eruption of a black colour affecting children, cyanosis;

வின்சுலோ
  • ''s.'' A species of dis ease in children with black eruptions.
  • ''s.'' Cutaneous eruption of a black color, affecting children.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + gran-thi. Cutaneous eruption of a black colouraffecting childrencyanosis; உடம்பின்தோலைக்கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகைநோய். (W.)