தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேக வியாதிகளுக்கு உபயோகிக்கும் தைல வகை. (W.) Ebony oil, used for syphilitic diseases;

வின்சுலோ
  • ''s.'' Ebony oil, used for syphilitic diseases.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கருங்காலி +. Ebony oil, used for syphiliticdiseases; மேக வியாதிகளுக்கு உபயோகிக்கும் தைலவகை. (W.)