தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மையான வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூரிய வாள். கருக்குவாளருள்செய்தான் (தேவா.135, 8). Sword with a sharp edge;

வின்சுலோ
  • ''s.'' A sword with a sharp edge, கருக்கானவாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sword with a sharp edge; கூரியவாள். கருக்குவாளருள்செய்தான் (தேவா. 135, 8).