பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பப் பை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கருப்பாசயம். கருக்குழிவாய்ப்படுந் தொல்லைச்சென்மம் (மறைசை.32). Womb;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருப்பாசயம்.
வின்சுலோ
''s.'' The womb, the uterus, கருப்பாசயம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கரு +. Womb;கருப்பாசயம். கருக்குழிவாய்ப்படுந் தொல்லைச்சென்மம்(மறைசை. 32).