தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருகச்செய்தல் ; எரித்தல் ; காய்ச்சுதல் ; திட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரித்தல். அவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33). 3. To burn up, consume;
  • திட்டுதல். ஆளைக் கருக்கிப்போட்டார்கள். (W.) 4. To harass; to abuse;
  • கருகச்செய்தல். 1. To burn, scorch, tan, darken by heat;
  • காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84). 2. To toast, fry, parch, boil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகருகு-. 1. To burn, scorch, tan, darken byheat; கருகச்செய்தல். 2. To toast, fry, parch,boil; காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே(தைலவ. தைல. 84). 3. To burn up, consume;எரித்தல். இவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33).4. To harass; to abuse; திட்டுதல். ஆளைக் கருக்கிப்போட்டார்கள். (W.)