தமிழ் - தமிழ் அகரமுதலி
    சவர்க்காரம் ; அழுக்கு நீக்கும் வழலை முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவர்க்காரம். (W.) Soap;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சவுக்காரம்.

வின்சுலோ
  • [krukkuṭi] ''s.'' Soap, சவுக்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Soap; சவர்க்காரம்.(W.)