தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதப் பற்கூர்மை ; அறுவாளின் பல் ; பனைமட்டை ; இலைகளின் கருக்கு ; கூர்மை ; அறிவுக்கூர்மை ; நேர்மை ; பனங்காய்த்தோற்கருக்கு ; போதைப் பொருள் ; பொறித்த சித்திரம் ; புதுமை ; தூய்மை ; அழகு ; இளநீர் ; கொத்துளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகு. கருக்குச் சரிகைக்கச்சை (கவிகுஞ். 4). 13. Beauty;
  • கொத்துளி. Pond. 2. A kind of chisel;
  • இளநீர். Tinn. 1. Tender-cocoanut;
  • சுத்தம். அவன் காரியமெல்லாம் கருக்காயிருக்கும். 12. Neatness, tidiness;
  • புதுமை. பாத்திரம் கருக்கழியவில்லை. 11. Newness, freshness;
  • பொறித்த சித்திரம். வட்டில் ஒன்று கருக்கிரண்டும் சிங்கபாத மிரண்டும் உட்பட (S.I.I. ii, 5). 10. Engraving, carving embossed work;
  • போதைவஸ்து. கஞ்சாக்கருக்குவகை (அழகர்கல. 41). 9. Narcotic drug, as hemp;
  • . 8. See கருக்குக்கஷாயம்
  • பனங்காய்த்தோற் கருக்கு. (W.) 7. External rind of palmyra fruit which dries and peels off in flakes;
  • நேர்மை. 6. Strictness, accuracy, correctness;
  • புத்திக்கூர்மை. 5. Keenness of intellect;
  • கூர்மை. கருக்கு வரளருள் செய்தான் (தேவா. 135, 8). 4. Sharpness;
  • இலையின் கருக்கு. (W.) 3. Jagged indentation of leaves;
  • ஆயுதப் பற்கூர். 1. cf. கரு2. Teeth of a saw, of a sickle; sharp edge of a newly ground cutting instrument;
  • பனைக்கருக்கு. கருக்கின் ... போந்தை (குறுந். 281). 2. Jagged edge of the palmyra leaf stalk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the edge of a knife, sword etc. the teeth of a saw, கூர்; 2. keenness, கூர்மை; 3. engraved, carved or embossed work, சித்திரவேலை; 4. a decoction. கஷாயம்; 5. narcotic drug, as hemp, போதைவஸ்து; 6. newness, freshness, புதுமை; 7. beauty, அழகு. கருக்கரிவாள், a sickle. கருக்கழிய, கருக்குமழுங்க, to grow blunt. கருக்கானபணம், newly coined money. கருக்கிட, --ஆக்க, to sharpen. கருக்குப்போட, to prepare a decoction of drugs. கருக்குமீசை, curled moustache. கருக்குள்ளது, that which is sharpedged. கருக்குவேலை, work in stone or metal, bass-relief, raised-work, fretwork; 2. fine workmanship, excellent work.
  • III. v. t. roast, singe, burn to coal, darken by heat, கருகச்செய்; 2. harass, abuse திட்டு. சாராயம் ஈரலைக் கருக்கிப்போட்டது, arrack has consumed the liver. மனதைக்கருக்க, to wound the feelings, to offend. கருக்கல், v. n. the act of darkening by heat; 2. cloudy weather, day break, the twilight in the morning duskiness; 3. sun burnt paddy crop.

வின்சுலோ
  • [krukku] ''s.'' The teeth of a saw or sickle, வாட்பல்லின்கூர். 2. The rough edge of a newly ground instrument, ஆயுதத்தின் கூர். 3. The jagged edge of the palmyra leaf-stalk, பனையின்கருக்கு. 4. Edge, keenness of a knife, கத்தியின்கூர். 5. Engraved, carved, or embossed work, bass-relief, இரெகித்தசித்தி ரம். 6. The exterior rind of palmyra fruit which dries and, if pressed, peels off in flakes, பனங்காய்த்தோற்கருக்கு. 7. Jag, indenta tion, pectination of leaves, &c., இலைகளின்கரு க்கு. 8. A decoction of several kinds of drugs made by pouring water on them while heating in a vessel over the fire, கஷாயம்.
  • [krukku] கிறேன், கருக்கினேன் வே ன், கருக்க ''v. a.'' To burn, to tinder, கருகச் செய்ய. 2. To scorch, toast, fry, parch, to imbrown or darken by heat, to tan கறுப் போடவாட்ட, 3. To scorch corn; to tan the countenance, referring to the action of the sun, &c., தீக்க. 4. ''[vul.]'' To harass by rebukes, திட்ட. சாராயமீரலைக்கருக்கிப்போடும். Ardent spirits consume the liver. ஆளைக்கருக்கிப்போட்டார்கள். They have great ly harassed the person by reproofs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. karuku, M. karuk-ku.] 1. cf. கரு. Teeth of a saw, of a sickle; sharpedge of a newly ground cutting instrument;ஆயுதப் பற்கூர். 2. Jagged edge of the palmyraleaf stalk; பனைக்கருக்கு. கருக்கின் . . . போந்தை(குறுந். 281). 3. Jagged indentation of leaves;இலையின் கருக்கு. (W.) 4. Sharpness; கூர்மை.கருக்கு வாளருள் செய்தான் (தேவா. 135, 8). 5. Keenness of intellect; புத்திக்கூர்மை. 6. Strictness,accuracy, correctness; நேர்மை. 7. External rindof palmyra fruit which dries and peels off inflakes; பனங்காய்த்தோற் கருக்கு. (W.) 8. Seeகருக்குக்கஷாயம். 9. Narcotic drug, as hemp;போதைவஸ்து. கஞ்சாக்கருக்குவகை (அழகர்கல. 41).10. Engraving, carving, embossed work; பொறித்த சித்திரம். வட்டில் ஒன்று கருக்கிரண்டும் சிங்கபாதமிரண்டும் உட்பட (S.I.I. ii, 5). 11. Newness,freshness; புதுமை. பாத்திரம் கருக்கழியவில்லை. 12.Neatness, tidiness; சுத்தம். அவன் காரியமெல்லாம்கருக்காயிருக்கும். 13. Beauty; அழகு. கருக்குச் சரிகைக்கச்சை (கவிகுஞ். 4).
  • n. < id. 1. Tendercocoanut; இளநீர். Tinn. 2. A kind of chisel;கொத்துளி. Pond.