தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூராக்குதல் ; மீசை அரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மையாக்குதல். (W.)--intr. To grind, whet, sharpen edge; See கருக்கோடு-. Madr.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < கருக்கு +. tr.To grind, whet, sharpen edge; கூர்மையாக்குதல்.(W.)--intr. See கருக்கோடு-. Madr.