தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல். (W.) To cook food, as slops, and give it to a patient, as diet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கருக்கு- +. To cook food, as slops, andgive it to a patient, as diet; பத்தியத்துக்குக் கஞ்சிமுதலியன காய்ச்சிக்கொடுத்தல். (W.)