தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்குள்ளவன் ; கண்டிப்பானவன் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகன். (W.) 3. Man of guile;
  • கண்டிப்புள்ளவன். Colloq. 2. Strict man;
  • ஒழுங்குள்ளவன். Colloq. 1. Straightforward man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கபடன்.

வின்சுலோ
  • ''s. [com.]'' A sharp witted man, கூர்மையாயிருப்பவன். 2. A man of guile, வஞ்சகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Straightforward man; ஒழுங்குள்ளவன். Colloq.2. Strict man; கண்டிப்புள்ளவன். Colloq. 3.Man of guile; வஞ்சகன். (W.)