தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவூலம் , பொருளறை , கருப்புக் கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்புக்கட்டி. (யாழ். அக.) Palmyra jaggery;
  • See கருவூலம். கருகூலத்து...தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத் முத்த. 1) Treasure-house;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கருவூலம், s. concealed treasure, புதையல்.

வின்சுலோ
  • [krukūlm] ''s.'' Concealed treasure, புதையல். 2. A treasury, repository, பொக் கிஷவறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. karikōlam.]Treasure-house. See கருவூலம். கருகூலத்து . . .தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத்.முத்த. 1).
  • கருங்கடல்வண்ணன் karu-ṅ-kaṭal-vaṇ-ṇaṉn. < கரு-மை +. 1. Viṣṇu, whose complexion is as dark as the colour of the deep sea;திருமால். (திவா.) 2. Aiyanār; ஐயனார். (W.)
  • n. perh. கரு +.Palmyra jaggery; கருப்புக்கட்டி. (யாழ். அக.)