தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருகிய பொருள் ; கருகுதல் ; தீய்ந்து போகை ; சோறு கறிகளின் காந்தல் ; மங்கலான ஒளி ; தெளிவில்லாப் பேச்சு ; மாலைநேரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள். (சிலப். 14, 184, உரை.). 6. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.;
  • சோறுகறிகளின் காந்தல். Colloq. 1. Charred rice or curry, in cooking;
  • கருகின பொருள். (W.) 2. Dried betel leaves; grain or other vegetation, scorched or blackened by the sun;
  • தீந்துபோகை. Colloq. 3. State of being partially charred or over-roasted;
  • மங்கல் வெளிச்சம். (W.) 4. Dusk of the evening or of the dawn;
  • தெளிவில்லா வாக்கு. Colloq. 5. Obscurity in language, ambiguity in meaning considered as a defect;

வின்சுலோ
  • ''s.'' Rice, curry, &c., burnt in cooking, கரிந்தது. 2. Betel leaves, grain or other vegetation scorched and blackened by the sun, கருகிப்போனது. 3. Obscurity in language, abstruseness, மறைபொருளானது. 4. Dimness of the even ing twilight, dusk, மாலைவெளிச்சம். 5. ''v. noun.'' Being partially charred, or scor ched, scarred, embrowned, tanned, தீதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கருகு-. 1. Charred riceor curry, in cooking; சோறுகறிகளின் காந்தல்.Colloq. 2. Dried betel leaves; grain or othervegetation, scorched or blackened by the sun;கருகின பொருள். (W.) 3. State of being partiallycharred or over-roasted; தீந்துபோகை. Colloq.4. Dusk of the evening or of the dawn; மங்கல்வெளிச்சம். (W.) 5. Obscurity in language,ambiguity in meaning considered as a defect;தெளிவில்லா வாக்கு. Colloq. 6. A flaw inemeralds, one of eight marakata-k-kuṟṟam,q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள்.(சிலப். 14, 184, உரை.)