தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருநிறத்தவன் ; திருமால் ; இந்திரன் ; சனி ; கள்வன் ; நடுச்செல்வோன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனி. கரியவன் புகையினும் (சிலப். 10, 102). 4. Saturn;
  • கள்வன். (சூடா.) 5. Robber, thief;
  • நடுச்சொல்வோன். (பிங்.) One who gives evidence as witness;
  • கரியநிறமுடையவன். 1. Dark man;
  • திருமால். வாழிய கரியவன் (கம்பரா. பள்ளி. 55). 2. Viṣṇu;
  • இந்திரன். பீடிகை கரியவ னிட்ட காரணம் (மணி, 25, 55) 3. Indra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்வன்.

வின்சுலோ
  • ''s.'' A black or dark man, கறுப்பன். 2. ''(p.)'' Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious rob ber, the head of a gang, திருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை. 1. Darkman; கரியநிறமுடையவன். 2. Viṣṇu; திருமால்.வாழிய கரியவன் (கம்பரா. பள்ளி. 55). 3. Indra;இந்திரன். பீடிகை கரியவ னிட்ட காரணம் (மணி. 25,55). 4. Saturn; சனி. கரியவன் புகையினும் (சிலப்.10, 102). 5. Robber, thief; கள்வன். (சூடா.)
  • n. < கரி&sup7;. One whogives evidence as witness; நடுச்சொல்வோன்.(பிங்.)