தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளராத மரம் ; ஒருவகைத் துகில் ; கருகல் ; வெஞ்சனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருகல். (யாழ். அக.) 1. That which is black of charred;
  • வளராத மரம். (J.) 1. Tree or plant stunted and grown blackish;
  • ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) 2. A kind of cloth;
  • வெஞ்சனவகை. (சரவண. பண விடு. 274.) 2. A kind of relish;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A tree or plant stinted and grown blackish, வளராமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை. 1. Tree orplant stunted and grown blackish; வளராத மரம்.(J.) 2. A kind of cloth; ஒருவகைத் துகில்.(சிலப். 14, 108, உரை.)
  • n. < கரி-. 1. That whichis black or charred; கருகல். (யாழ். அக.) 2.A kind of relish; வெஞ்சனவகை. (சரவண. பணவிடு. 274.)