தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருநிறமுள்ள திருமால் ; துளசி ; ஒரு நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். கன்னி கரியமால் (கலித். 92, உரை). Viṣṇu, who is dark in complexion;
  • துளசி. (சங். அக.) Sacred basil;
  • . 2. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ.அ.)

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு. ''(p.)'' 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Viṣṇu, who is dark in complexion; திருமால்.கன்னி கரியமால் (கலித். 92, உரை). 2. A mineralpoison. See காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.)
  • n. < id. +. Sacredbasil; துளசி. (சங். அக.)