தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகக் கறுத்த ஆள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகக்கறுத்த ஆள். 1. Person of very dark complexion, lit., a lump, of charcoal;
  • கோர ரூபி. (W.) 2. Bogy mentioned to frighten children;

வின்சுலோ
  • ''s. [vul.]'' A very dark person, ''lit.'' a lump of charcoal, மிகக்கறுத்த வன். 2. A hideous ghost mentioned to frighten children, கோரரூபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Person of very dark complexion, lit., alump of charcoal; மிகக்கறுத்த ஆள். 2. Bogymentioned to frighten children; கோர ரூபி. (W.)