தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைமுகங் கொண்ட விநாயகர் ; கயமுகாசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசமுகாசுரன். 2. An Asura named Gaja-mukha;
  • விநாயகன். கரிமுகனடிபேணி (திருப்பு. 1). 1. Gaṇēša, the elephant-faced;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விநாயகன்.

வின்சுலோ
  • ''s.'' Ganesa the elephant faced.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. mukha.1. Gaṇēša, the elephant-faced; விநாயகன். கரிமுகனடிபேணி (திருப்பு. 1). 2. An Asura namedGaja-mukha; கசமுகாசுரன்.