தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்திகளுள் ஒன்று , மிக்க கனமாயிருக்கை ; யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமாசித்திகளுள் ஒன்றாகிய மிகக்கனமாகை. (பிங்.) The supernatural power of making one self heavy at will, one of aṣṭa-mā-citti, q.v.;

வின்சுலோ
  • [karimā] ''s.'' One of the superhuman powers, that of rendering the body imma terial and able to penetrate matter. (சது.) According to others the power of increas ing weight illimitably. See சித்தி. Wils. p. 283. GARIMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < garimā. nom. of gari-man. The supernatural power of making oneself heavy at will, one of aṣṭa-mā-citti, q.v.;அஷ்டமாசித்திகளுள் ஒன்றாகிய மிகக்கனமாகை.(பிங்.).