பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறத்திணையுள் ஒன்று , சான்றோர் கூறியவற்றைச் சான்றாகக் காட்டல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சான்றோர் கூற்றைச் சாட்சியாகக் காட்டுகை. (தொன். வி. 161.) Citing learned authors in support of one's opinion;
வின்சுலோ
''s.'' Rules for ex plaining and proving a doctrine from the written and testimonies of the learned, சாட்சிப்புறத்திணை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< கரி&sup7; +. Citing learned authors in supportof one's opinion; சான்றோர் கூற்றைச் சாட்சியாகக்காட்டுகை. (தொன். வி. 161.)