தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் , நிந்தித்தல் ; காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். (திவா.) 1. Fear;
  • நிந்திக்கை. 2. Worrying, nagging;
  • காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384). 3. Pungency;

வின்சுலோ
  • ''v. noun.'' Saltishness, brack ishness, pungency, tartness.
  • [krippu] ''s.'' Fear, அச்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரி-. 1. Fear; அச்சம். (திவா.) 2. Worrying, nagging; நிந்திக்கை.3. Pungency; காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384).