தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணேறு நீங்கக் கரிதீட்டுதல் ; அவமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணூறு நீங்கக் கரிதீற்றுதல். ரிஷிகரிபூசுகிறான் (ஈடு, 7, 4, ப்ர.).--tr. அவமதித்தல். To begrime with the smut of charcoal to avert the effects of the evil eye; To deliberately put a person to shame, to disgrace one; lit, to begrime a person's face;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < கரி +. intr. Tobegrime with the smut of charcoal to avertthe effects of the evil eye; கண்ணூறுநீங்கக் கரிதீற்றுதல். ரிஷி கரிபூசுகிறான் (ஈடு, 7, 4, ப்ர.).--tr. Todeliberately put a person to shame, to disgraceone; lit., to begrime a person's face; அவமதித்தல்.