தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்குச்சீலை ; பிடிதுணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழக்குச்சீலை, கரித்துணி யாடையும் (பட்டினத் திருப்பா. பொது. 29). Dirty, begrimed cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Dirty,begrimed cloth; அழுக்குச்சீலை. கரித்துணி யாடையும்(பட்டினத். திருப்பா. பொது. 29).