தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருகுதல் ; தீய்தல் ; கருமையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரியாதல். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநா. 75). 1. To be charred; to become charcoal;
  • தீய்தல். தளிர் ... காயெரிக் கரியக்கரிய (கம்பரா. மிதிலை. 81). 3. To be scorched burnt;
  • கருமையாதல். கரிந்த நீள்கயல் (திருவிளை. விருத்தகு. 20). 2. To become black;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < கரி. [M. karaik-ka.] 1. To be charred; to become charcoal;கரியாதல். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநா. 75).
    -- 0746 --
    2. To become black; கருமையாதல். கரிந்த நீள்கயல்(திருவிளை. விருத்தகு. 20). 3. To be scorched,burnt; தீய்தல். தளிர் . . . காயெரிக் கரியக்கரிய(கம்பரா. மிதிலை. 81).