தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றிற்பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்றில் கரிஞ்சமென் றுள்ள பேர் வியூகமும் (பாரத. ஆறாம்போ. 5). 1. A bird celebrated by poets for its staunch attachment to its mate and held up as a model of love which bears no separation ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (க்ரௌஞ்சம்) a bird noted for its staunch love to its mate and often held and sung up by poets as a model of love which cannot brook separation, அன்றில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < krauñca. 1. Abird celebrated by poets for its staunchattachment to its mate and held up as amodel of love which bears no separation; அன்றில். கரிஞ்சமென் றுள்ளபேர் வியூகமும் (பாரத. ஆறாம்போ. 5).