தமிழ் - தமிழ் அகரமுதலி
    நானூறு மரக்கால் அளவு ; 48 படி கொண்ட மூட்டை 64 கொண்டது ; குதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நானூறு மரக்காலளவு. 1. Measure of capacity = 400, approximately 185 cu.ft. 320.
  • 48 படிகொண்ட முட்டை 64 கொண்டது. (G.Tj. D. i, 134.) 2. A measure of capacity = 64 mūṭṭai of 48 paṭi each;
  • குதிர். கிராமாதிகாரிகள் வீட்டில் கரிசை கட்டிவைத்திருப்பார்கள் (மதி. க. ii, 21). Earthen receptacle for storing paddy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. garise. [K. garase.]1. Measure of capacity = 400 மரக்கால், approximately 185 cu. ft. 320 cu. in.; நானூறு மரக்காலளவு. 2. A measure of capacity = 64 mūṭṭaiof 48 paṭi each; 48 படிகொண்ட மூட்டை 64 கொண் டது. (G. Tj. D. i, 134.)
  • n. Earthen receptacle forstoring paddy; குதிர். கிராமாதிகாரிகள் வீட்டில்கரிசை கட்டிவைத்திருப்பார்கள் (மதி. க. ii, 21).