தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; பாவம் ; கரிசை ; உறுதிப்பிடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதிப்பிடி. கரிசுடன் முன்கையைக் கடித்து (பஞ்ச. திருமுக. 728). Firm hold;
  • குற்றம். வினை கரிசறுமே (தேவா. 129, 1). 1. Fault, blemish; taint;
  • பாவம். கரிசினை மாற்றி (சைவச. பொது. 568). 2. Sin;
  • . See கரிசை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கரிசை, s. see கரசை, கரிசு, கரிசை.

வின்சுலோ
  • [kricu ] --கரிசை, ''s.'' A dry measure, four-hundred maracals; by other authori ties, two-hundred parahs. See கரசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரிது < கரு-மை. 1. Fault,blemish; taint; குற்றம். வினை கரிசறுமே (தேவா.129, 1). 2. Sin; பாவம். கரிசினை மாற்றி (சைவச.பொது. 568).
  • n. See கரிசை. (W.)
  • n. perh. karṣa. [T. karacu.]Firm hold; உறுதிப்பிடி. கரிசுடன் முன்கையைக்கடித்து (பஞ்ச. திருமுக. 728).