தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமை ; கரியநில விசேடம் ; விலையேற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிய நிலவிசேடம். இந்த நிலம் கரிசல். Colloq. 2. Black cotton-soil;
  • கருமை. (W.) 1. Darkness, blackness;
  • விலையேற்றம். (யாழ். அக.) Dearness of price;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, blackness, கருமை; 2. black cotton soil. கரிசலாயிருக்க, to be dark, black. கரிசல்காடு, a thick wood; 2. a black soil. கரிசல்மண், black cotton soil.

வின்சுலோ
  • [kricl] ''s.'' Darkness, blackness, கரு மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரி-. 1. Darkness,blackness; கருமை. (W.) 2. Black cotton-soil;கரிய நிலவிசேடம். இந்த நிலம் கரிசல். Colloq.
  • n. < கரி-. Dearness ofprice; விலையேற்றம். (யாழ். அக.)