தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் இறந்ததுமுதற் பத்து நாள் வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம் ; கறுத்துத் தோன்றும் நிலை ; அழிஞ்சில்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன் இறந்ததுமுதற் பத்து நாள்வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம். Brah. 1. Adorning a widow in weeds, within 10 days of her husband's death, as the last adornment she will ever receive;
  • . 3. Sage-leaved Alangium. See அழிஞ்சில். (மலை.)
  • கறுத்துத் தோன்றும் நிலை. அழகுமேனி கரிக்கோலமா னேன் (தனிப்பா. ii, 238, 562). 2. Unclean state, dirtiness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழிஞ்சில்.

வின்சுலோ
  • [krikkōlm] ''s.'' A tree, அழிஞ்சில், Alangium decapetalum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Adorning a widow in weeds, within 10 days ofher husband's death, as the last adornment shewill ever receive; கணவன் இறந்ததுமுதற் பத்துநாள்வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம். Brah.2. Unclean state, dirtiness; கறுத்துத் தோன்றும்நிலை. அழகுமேனி கரிக்கோலமா னேன் (தனிப்பா.ii, 238, 562). 3. Sage-leaved Alangium. Seeஅழிஞ்சில். (மலை.)