தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரிக்கடை ; அடுப்புக்கரி உண்டாக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுப்புக்கரி உண்டாக்குமிடம். (W.) 1. Pit or hole for burning wood for the production of charcoal;
  • கரிக்கடை. 2. Charcoal-bazaar;

வின்சுலோ
  • ''s.'' A pit or hole for burning charcoal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரி +. 1.Pit or hole for burning wood for the production of charcoal; அடுப்புக்கரி உண்டாக்குமிடம்.(W.) 2. Charcoal-bazaar; கரிக்கடை.