தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரிந்த பாலைநிலம் ; சுடுகாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாடு. கரிகாட்டெரியாடி (தேவா. 102, 3). 2. Burning ground;
  • கரிந்த பாலைநிலம். (திவா.) 1. Burnt desert tract;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொச்சை, சுரம்பொதி.

வின்சுலோ
  • ''s.'' A burnt desert.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரி- +. 1. Burntdesert tract; கரிந்த பாலைநிலம். (திவா.) 2. Burning-ground; சுடுகாடு. கரிகாட் டெரியாடி (தேவா.102, 3).