தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்குணம் ; அக்கினி பகவானின் ஏழு நாக்குகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிபகவானின் ஏழுநாக்களில் ஒன்று. 2. One of the seven tongues of God Agni;
  • தீக்குணம். (W.) 1. Wickedness;
  • சிங்கம். (நாமதீப.) Lion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Wickedness; தீக்குணம். (W.) 2. One of the seven tongues ofGod Agni; அக்கினிபகவானின் ஏழுநாக்களில் ஒன்று.
  • n. prob. karāla. Lion;சிங்கம். (நாமதீப.)