தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவகணத் தலைவருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவகணத்தலைவருள் ஒருவன். பதுமனே கராலன் றண்டன (கந்தபு. ஏமகூட.13) . Name of a chief of šiva's host;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Name of achief of Šiva's host; சிவகணத்தலைவருள் ஒருவன்.பதுமனே கராளன் றண்டன் (கந்தபு. ஏமகூட. 13).