தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கரா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலைவகை. முதலையு மிடங்கருங்காரமும் (குறிஞ்சிப். 257). 1. A species of alligator;
  • ஆண் முதலை. (திவா.) 2. Male alligator;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. grāha. 1. A species of alligator; முதலைவகை. முதலையு மிடங்கருங்கராமும் (குறிஞ்சிப். 257). 2. Male alligator; ஆண்முதலை. (திவா.)