தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபு. கந்தவி. 63). Elephant, lit, mountain with a trunk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கரம்+அசலம்) lit. அசலம், a mountain with கரம், trunk; an elephant see under கரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

வின்சுலோ
  • ''s.'' An elephant--as having a mountain (its body) connected with its trunk, யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kara + a-cala.Elephant, lit., mountain with a trunk; யானை.கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபு.கந்தவி. 63).