தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிராக்கி ; விலையதிகம் ; விலையேற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Dearness, dearth; See கிராக்கி. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) dearness, scarcity, உயர்ந்தவிலை, கிராக்கி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விலைக்குறைவு.

வின்சுலோ
  • [krākki] ''s. (Tel.)'' Dearness, scarcity, விலைக்குறைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. giraki. Dearness,dearth. See கிராக்கி. (W.)