- கரார்கண்டிதம், s. plain talk, தெளிவான பேச்சு; 2. decisive word, strictness, கண்டிப்பு; 3. severity, rigour, நிர்த்தாட்சிண்யம். கரா கண்டிதமாய்ப் பேசுகிறான், he speaks most decisively. கராகண்டிதன், கராகண்டிதக்காரன், a man of plain dealing strict principles.
|