தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலை ; ஆண்முதலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்முதலை. (பிங்.) 2. Male alligator;
  • முதலை கராவதன் காலினைக்கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). 1. A species of alligator;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கராம், கரவு, s. a species of alligator a male alligator, முதலை.

வின்சுலோ
  • [krā ] --கராம், ''s.'' An alligator, முத லை. 2. A male alligator, ஆண்முதலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. grāha. 1. A species ofalligator; முதலை. கராவதன் காலினைக்கதுவ (திவ்.பெரியதி. 2, 3, 9). 2. Male alligator; ஆண்முதலை.(பிங்.)