தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மாளர் கருவியுள் ஒன்று ; கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்து. (அக. நி.) 1. Dance;
  • கம்மாளர் கருவியுளொன்று. (சங். அக.) 2. A smith's instrument;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. goldsmith's tool.

வின்சுலோ
  • [krvai] ''s. [prov.]'' A goldsmith's tool--probably a change of கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. குரவை. Dance;கூத்து. (அக. நி.) 2. A smith's instrument;கம்மாளர் கருவியுளொன்று. (சங். அக.)