தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலரிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாள். (சங். அக.) Sword;
  • . Sweet, Oleander; See அலரி. (திவா.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலரிச்செடி.

வின்சுலோ
  • [karavīram] ''s.'' The oleander shrub, அலரிச்செடி, Nerium odorum, ''L.'' Wils. p. 192. KARAVEERA. ''(p.)''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kara-vīra. SweetOleander. See அலரி. (திவா.)
  • n. < kara-vīra.Sword; வாள். (சங். அக.)