தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாள் , கைவாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கரவாள். கரவாளங் கைதுளங்க (திருவாலவா. 28, 34).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாள்.

வின்சுலோ
  • ''s.'' A sword, கைவாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeகரவாள். கரவாளங் கைதுளங்க (திருவாலவா. 28, 34).