தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்வர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்வர். (பிங்.) Thieves;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருடர்.

வின்சுலோ
  • --கரவோர், ''s.'' Thieves, தி ருடர். 2. Deceivers, crafty persons, வஞ் சகர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கர-. Thieves; கள்வர்.(பிங்.)