தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சம் ; களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகம். மார்பின் மீதிலே தாழ் வடங்கண் மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலைசத. 29). 2. Deceit;
  • களவு. (திவா.) 1. Act or practice of stealing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fraud, deceit, வஞ்சனை; 2. theft, களவு. கரவடக்காரன், a crafty person, hypocrite. கரவடவேடம், hypocrisy. கரவடவேலை, deceptive work, counterfeitness. கழுத்திற்றாவடம் நெஞ்சிற் கரவடம், (lit.) a string of beads on the neck but hypocrisy in the mind; feigned religious appearance with a view to dupe people. கரவடர், deceivers, thieves.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களவு, வஞ்சகம்.

வின்சுலோ
  • [krvṭm] ''s.'' Deceit, fraud, shuffling, வஞ்சகம். 2. Theft, களவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கர-. cf. karavaṭa. 1. Act or practice of stealing; களவு.(திவா.) 2. Deceit; வஞ்சகம். மார்பின் மீதிலே தாழ்வடங்கண் மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலை.சத. 29).